ajith_shruthi001

ஸ்ருதிஹாசனை மயக்கிய அஜித்- அவரே சொல்கிறார்

அஜித்துடன் நடிக்க அனைத்து நடிகைகளும் வெயிட்டிங். அப்படியிருக்க ஸ்ருதிஹாசனுக்கு தல-56 படத்தின் மூலம் அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அடித்துள்ளது. ஸ்ருதி இதுவரை எந்த தமிழ் நடிகரையும் புகழ்ந்து பெரிதாக பேசியதில்லை, ஆனால், முதன் முறையாக தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதில் ‘அஜித் நல்ல மனிதர் மட்டுமில்லை, சிறந்த Cookம் கூட, அவருடைய பிரியாணி என்னை கவர்ந்து இழுத்து விட்டது, அவர் ஒரு சூப்பர் ஹீரோ’ என டுவிட் செய்துள்ளார்.

Read More

விஜய் டிவி க்கு இன்னுமொரு தலையிடியாக சிரிச்சா போச்சு

கடந்த வார அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு விமர்சனத்துக்கு. கடந்த வாரம் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் திவாகர் விருந்தினர்களுடன் நடந்துகொண்டவிதம் பார்பவரை எரிச்சலடைய வைத்துள்ளது பங்குபற்றிய பெண்களின் தலைமுடியை பிடிப்பது போன்றும் முத்தமிடுவது போன்றும் காட்சிகளை காண அருவருப்பாக இருந்தது. ஒளிபரப்பமுதல் காட்சிகள் மீளாய்வு செய்யபடுகின்றனவா என்ற கேள்வியும் ஒரு பொது நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுகூட இல்லாமை வருந்ததக்கது. YOUTUBE இல் எதிர் மறை விமர்சனங்களாகவே இருந்தது காண முடிகிறது […]

Read More

விஜயகாந்த் மற்றும் கருணாநிதியை கழுவி ஊத்திய சினிமா நட்ச்சத்திரங்கள்

Read More
20140804-201329-72809113.jpg

விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் !

விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் ஊடகம் என்று ஈழ மக்கள் மத்தியில் தம்மை அடையாளபடுத்தி வரும் ஒரு ஊடகம் சிங்கள அரசுடன் கைகோர்த்து தமிழ் மக்களுக்கு எதிரான செயட்ப்படுகளை மறைமுகமாகவும் நயவஞ்சக தனத்துடனும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அவ்வாறான செயல்களை மூடி மறைக்கும் முகமாக தமிழர்களுக்கு அடையாளமாக இருந்து வரும் ஈழதமிழரின் பாரிய நிறுவனங்களையும் அவர்களது செயட்படுகளையும் தமிழ் மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் […]

Read More
IMG_1065

வாய்மையே வெல்லும் கத்தி படத்திற்கான விசமிகளின் பொய்பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்தது !

வாய்மையே வெல்லும் கத்தி படத்திற்கான விசமிகளின் பொய்பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்தது ! கத்தி படத்திற்கு நெடுமாறன் சீமான் ஆதரவு தெரிவித்தமை கத்தி படத்திற்குள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தஆதரவினை தெரிவிக்கின்றது. இத்திரைப்படம் மற்றும் குறித்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த்திரை பிரபலங்கள் தமிழர்பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆதரவாளர்களுக்கெதிராகசிங்கள புலனாய்வு குழுக்கள் மேற்கொள்ளும் இரகசிய நடவடிக்கைகளில் ஒன்றான தமிழ்நாட்டு ஆதரவினைஒடுக்கும் ஓர் நடவடிக்கையாகும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. கூலிக்கு மாறடிக்கும் சில ஊடகங்கள்மற்றும் கூட்டங்களை […]

Read More
article-0-209B532100000578-419_636x382

வானில் ஒரு அதிசயம்- முட்டை வடிவில் பிரகாசமான பொருள் சுற்றி திரிந்தது;

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு வானில் முட்டை வடிவில் உள்ள ஒரு பிரகாசமான பொருள் சுற்றி திரிந்தது.அதனை கண்ட மக்கள் புகைப்படம் எடுத்தனர்

Read More
ga01

வவுனியா தேசிய வைத்தியசாலையில் அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வடிகள் – லைக்காவின் ஞானம் அறக்கட்டளை

வட பகுதியிலுள்ள சமூகத்தினரின் நன்மைகருதி ஞானம் அறக்கட்டளை நிதியம் மற்றுமொரு பெறுமதிமிக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி வவுனியா தேசிய வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பருகும் வகையில் குடிநீர் வடிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாதத்துக்கு 9000 லீற்றர் நீர் பகிர முடியும். இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வவுனியா தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, இந்த குடிநீர் வடிகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஹிலேன்திரன் அவர்களுக்கு வழங்கி […]

Read More
ajith-arunvijay

வசூலில் சாதனை படைத்த என்னை அறிந்தால்: பாக்ஸ் ஆபீசிலும் ஹிட்!

அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் விழாகோலம் பூண்டுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படத்தின் முதல் நாள் வசூல் மற்ற படங்களை விட அதிக வசூல் […]

Read More
011

லட்சுமி மேனன் 12ம் வகுப்பு Result என்ன ஆச்சு?

கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் லட்சுமி மேனன். இவர் படித்து கொண்டே தான் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் 10ம் வகுப்பில் தோல்வியடைந்து விட்டார் என்று ஒரு வதந்தி பரவியது. அதற்கு அவரே முற்றிபுள்ளி வைத்தார். தற்போது 12ம் வகுப்பு Result வந்த நிலையில் மீண்டும் இது போன்று ஏதும் வதந்தி பரவும் என்பதால் அவரே இந்த முறை கூறிவிட்டார். தன பேஸ்புக் பக்கத்தில் லட்சுமி மேனன் ‘நான் 12ம் வகுப்பு […]

Read More
Bollywood_film_star_Salman_Khan_11

மஹிந்தரின் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! இருநூறு கோடி சன்மானம்

ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! இருநூறு கோடி சன்மானம் ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை கொழும்பை வந்தடைந்த சல்மான் கான் , பிற்பகலில் கொழும்பு பொரளையில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலிண் பெர்ணான்டஸும் கலந்து கொண்டுள்ளார். இவரும் இன்று காலை சல்மான் […]

Read More

போலி ஆபாச வீடியோக்கள் வருவதால் நடிகைகள் அதிர்ச்சி

கடந்த சில வாரங்களாகவே பிரபலமான ஹீரோயின்களை குறிவைத்து ஒரு கூட்டம் இணைய தளங்களில் ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறது. ராதிகா ஆப்தே, ஹன்சிகா, லட்சுமிமேனன், அனுஷ்கா என இந்த பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் தற்போது விஸ்வரூபம், உத்தமவில்லன் படத்தில் கமலுடன் நடித்துள்ள பூஜா குமாரின் ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற போலி ஆபாச வீடியோக்கள் வருவதால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் நடிகைகள் இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல் தகாத செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் சில்மிஷங்களுக்கு […]

Read More
Namail-School

பெண்கள் பாடசாலைக்குள் புகுந்த மஹிந்தரின் மகன் நமாலின் மன்மத லீலை வெளிச்சத்தில்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு வேலைத்திட்டங்களை பயன்படுத்தியும், அதிகார பலத்தை கொண்டும் முன்னணி பெண்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் காரணம் வெளிவந்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் இந்த வேலைத்திட்டம் குறித்து ஆசிரியர்களும் பெற்றோரும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனரின் புதல்வியை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு, பின்னர் அந்த யுவதிகளை கைவிட்ட நிலையில், பெண்கள் பாடசாலைகளுக்குள் செல்வதில் நோக்கங்கள் இருக்கலாம் என […]

Read More

பிறந்தநாள் பார்ட்டியில் நண்பர்களுடன் திரிஷா போட்ட ஆட்டம்…

Read More
nithiyananda_002.w540

நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சிஷ்யை…. கமெராவில் பதிவான கடைசி நிமிடங்கள்!…

பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் திடீரென, மயங்கி சாயும்போது பதிவான சிசிடிவி காட்சிகளை பொலிசார் பரிசீலனை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா(24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 29ம் திகதி சங்கீதா திடீரென இறந்துவிட்டதாக ஆசிரமம் சார்பில் அவரது குடும்பத்திற்கு […]

Read More
Screen Shot 2015-01-08 at 14.29.07

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்ற மஹிந்த..

   ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Updated :- இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா […]

Read More

திரைப்படத்தில் நீக்கப்பட்ட பிரியா ஆனந்தின் காட்சி!

Read More

திரு ஜோசெப் செபராஜா சரவணமுத்து

(முன்னாள் ஆசிரியர்- வவுனியா மகாவித்தியாலம்) தோற்றம் : 18 செப்ரெம்பர் 1953 — மறைவு : 29 சனவரி 2015 யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோசெப் செபராஜா சரவணமுத்து அவர்கள் 29-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயவதனா அவர்களின் அன்புக் கணவரும், பிரசாத், கபிலன், கபிந்தன், யதூர்ஷன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற […]

Read More
110824

திரு சிவராஜா கிருபாகரன்

திரு சிவராஜா கிருபாகரன் தோற்றம் : 8 மே 1969 — மறைவு : 8 ஒக்ரோபர் 2014 யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay sur Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா கிருபாகரன் அவர்கள் 08-10-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிவராஜா(Siva Transport), நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற துரைராஜா, புவனம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதினி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும், தீக்‌ஷா, திரிஷா, அபிஷேக் […]

Read More
Samantha-Latest-Pics-3

தனுஷிற்கு நன்றி தெரிவித்த சமந்தா?

Read More

ஜெயலலிதா ரிலிஸ் கேப்டன் ரியாக்ஸன் என்ன?

Read More

சிவாஜி படத்தில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள். இரண்டு நாயகிகள் உள்ள வீடியோ

Read More